Advertisement

Responsive Advertisement

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை

 


ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றை 2021 ஜனவரி 1 முதல் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments