கம்பஹா – யக்கல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் கோவிட் -19 இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெறும் 10 நிமிடங்களில் குறித்த பெண் உயிரிழந்திருக்கின்றார்.
0 Comments