உப்புள் சந்தன, சமிந்தவாஸ் இருவரும் மட்டகளப்பிற்க்கு நேற்றுமுன்தினம் வருகைதந்துள்ளார்கள் .
அத்டோடு எமது இளைஞர்களுக்கான மைதானமொன்றை தயார்படுத்தி எம்மவர்களையும் சர்வதேச அரங்கில் கொண்டு சேர்க்க தம்மாலன உதவிகளை செய்வதாக சொல்லியுள்ளார்கள்.
ஆனால் இங்குள்ள கிரிகட் சபைக்கு இது தெரியாது.
நாமல் ராஜபக்சவுக்கு நாம் முன்வைத்த கோரிக்கையை அடுத்தே விளையாட்டுத்துறை சார் சமிந்தவும் உப்பிள் சந்தனவும் வருகைதந்தார்கள்..
உங்களுக்கு தனித்துவமான கிரிகட் சங்கம் வேண்டுமெனின், இன்பொக்ஸ்ல வாங்க. நான் முழுமையக உதவ தயாராக இருக்கிறே ன்
0 comments: