இலங்கையில் மாடுகளை வெட்டுவதை தடை செய்வதற்கான திட்டத்திற்கு நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் முன்மொழிவுகளுக்கமைய இன்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தையும் பிரதமர் முன்வைத்துள்ளார்.
0 comments: