Advertisement

Responsive Advertisement

தேர்தலில் சாதித்ததன் பின்னர் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு மகிந்த வெளியிட்ட தகவல்

 நாட்டு

மக்கள் எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மிகப்பெரும் ஆதரவை வெளியிட்டுள்ளனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தேர்தல் வெற்றியின் பின்னர் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து தகவல் வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தகவல் வெளியிட்ட அவர்,


எனது காலத்தில் இலங்கை ஏமாற்றமடையாது. என்மீதும் ஜனாதிபதி மீதும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனமீதும் மக்கள் வைத்த நம்பிக்கைக்காக மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம்.


நாட்டு மக்கள் எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மிகப்பெரும் ஆதரவை வெளியிட்டுள்ளனர். எனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன் என்றார்.

Post a Comment

0 Comments