இலங்கை கிரிக்கட்டிற்காக பங்களிப்பு வழங்கிய சிரேஷ்ட கிரிக்கட் வீரர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இலங்கை கிரிக்கட்டை மறுசீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
0 Comments