Advertisement

Responsive Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று ஆரம்பம்



 9 ஆவது பராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற செயலமர்வு விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.


பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை வரையில் நடைபெறவுள்ளது.  இந்த 2 நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் இன்று காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

Post a Comment

0 Comments