Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அழகம்மா மகேசன் ( ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்கள் காலமானார்

 

திருமதி .அழகம்மா மகேசன்( ஓய்வு பெற்ற ஆசிரியர் குருக்கள் மடம்) அவர்கள் இன்று 22.08.2020 இறைபதம்டைந்தார். இவர் ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியை.  ஆசிரியை அவர்கள் குருக்கள்மடத்தில் மட்டுமல்ல பல ஊர்களில் உள்ள மாணவர்களை நல்வழி படுத்திய ஆசான். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக அத்துடன் அன்னாரை  இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் www.kurunews.com    குழுமத்தினர்.

Post a Comment

0 Comments