Advertisement

Responsive Advertisement

கதிர்காம உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை- சற்றுமுன் வெளியான அறிவிப்பு

நடைபெறவுள்ள கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் பங்கேற்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் வருடாந்த உற்சவமானது எதிர்வரும் ஜுலை 21 ஆம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments