Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை 2021


இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை 2021

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜீலை மாதம் 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி 3.00 மணி வரை கல்லூரியின் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

பரீட்சைஒக்டோபர் மாதம் கொழும்பில் நடைபெறும்.
மொழி அறிவு மற்றும் பொது அறிவு தொடர்பான வினாப்பத்திரங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை கல்லூரியின் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்ப தாரிகள் பரீட்சைக் கட்டணமாக ரூபா 6000 செலுத்தி பற்றுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி - 2020 - ஆகஸ்ட் - 10 

கல்லூரியின் இணையத்தளம் www.sllc.ac.lk

Post a Comment

0 Comments