Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

13 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலில்

ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 13 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
குறித்த கொரோனா தொற்றாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த காவல் நிலையத்திற்கு வந்து சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments