பாடசாலை விடுமுறை மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தரம் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புக்களைத் தவிர ஏனைய மாணவர்களுக்கு ஒகஸ்ட் 10ஆம் திகதியே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
0 Comments