மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலை கல்விச் சமுகத்தினரால் நினைவுகூரப்பட்ட ஸ்தாபகர் தின நிகழ்வு....
இந்நிகழ்வானது இன்று (19.07.2020) காலை மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலாநந்தர் நினைவுத் தூபி இருக்கும் இடத்தில் நடைபெற்றது. இதன் போது விபுலாநந்தரின் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments