Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைகள் !!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 8 மருத்துவ பீடங்கள்  இறுதியாண்டு பரீட்சைகளுக்காக இன்று (15) காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன.

குறித்த பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க எமது செய்தி ஹிரு செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

ஏனைய பீடங்களில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments