Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் நேரம் அறிவிப்பு

இம்முறை பொதுத் தேர்தலுக்கான இறுதி முடிவுகளை ஆகஸ்ட் 06ஆம் திகதி மாலை 08 மணியளவில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

மொணராகலை பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்புக்கான ஒத்திகை பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments