Advertisement

Responsive Advertisement

தொழிற்பயிற்சி கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு

கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜெர்மனி தொழிற்பயிற்சி நிலையங்களை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 39 கைத்தொழில் கல்லூரிகள் காணப்படுகின்றன.

இந்த கல்லூரிகளில் 110,000 இற்கும் அதிக மாணவர்கள் கல்வி கற்பதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments