Advertisement

Responsive Advertisement

மாணவர்களுக்கு வவுச்சர் இனி இல்லை; புதிய முறை அறிமுகம்!

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வழங்கப்பட்டு வந்த வவுச்சர் முறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. பழைய முறைப்படி மீண்டும் சீருடைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments