ராஜித சேனாரத்ன கைது..!
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குற்றப் புலனாய்வு பிரிவில் சரணடைந்ததை தொடர்ந்து சற்று முன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
0 Comments