மட்/குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய சமூக எழுச்சி மன்றத்தினால் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சில கிராம மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு
#COVID-19 வைரஸ் தாக்கதின் அச்சத்தினால் தொழில் பாதிப்புற்றோரிற்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் #இரண்டாம் கட்ட செயல்திட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய சமூக எழுச்சி மன்றத்தினால் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதுமாரிச்சோலை மற்றும் சங்கர்புரம் கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கு சுமார் ரூபா 1400 பெறுமதியான 200 பொதிகள் வழங்கிய போது...
0 Comments