இன்று மாலை மேலும் ஐந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்தே 755ஆக இருந்த மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


0 Comments