Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/குருக்கள்மடம் இளைஞர் கழக உறுப்பினர் சாதனை

 


மீண்டும் ஒரு வெற்றி எமது ம.தெ.ப  இளைஞர் கழக சம்மேளனத்திற்கு!*


 ✍️நேற்று இடம்பெற்ற இளைஞர் கழக மாவட்ட மட்ட  விளையாட்டுப் போட்டியில் குருக்கள்மடம்  இளைஞர் கழக உறுப்பினர் அகிலன் பிரியங்கன் அவர்கள் 10000m ஓட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுடதுடன் தேசிய மட்டத்திற்கும் தெரிவாகியுள்ளார்.அத்துடன் இவர் 1500m ஓட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.


✍️மேலும் இவர் அண்மையில் இடம்பெற்ற பிரதேச மட்ட விளையாட்டு போட்டியின் 10,000m,1500m ஓட்டப் போட்டியில்  இரு விளையாட்டுகளிலும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் பல போட்டிகளில் சாதிக்க வேண்டுமென மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் சார்பாகவும், குருக்கள்மடம் இளைஞர் கழகம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

Post a Comment

0 Comments