இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை மேலும் ஐந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே 762ஆக இருந்த மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நேற்றய நாளில் 20 கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 213ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Comments