Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா மரணங்களை நாடுகள் மறைக்கின்றனவா? வூஹானில் அம்பலமான புதிய தொகை

கடந்த வரும் டிசெம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் தற்போதுவரை உலகளவில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 210 இற்கும் மேற்பட்ட நாடுகளை இந்த கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. இதன் தாக்கத்தின் வீரியத்தால் உலகமே ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கொரோனாவை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் தம்மாலான முயற்சியில் ஈடுபட்டுவருவதுடன் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.
இந்நிலையில் ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு, கொரோனா நிலவரம் தொடர்பில் விரிவான தகவல்களுடன்...

Post a Comment

0 Comments