Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சற்று முன்னர் வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரோனாவினால் இதுவரை 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments