Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் விண் கல் மழைப் பொழிவு: ஆத்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவல்

விண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம் ஒன்று ஸ்ரீலங்கா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நட்சத்திரங்கள் தொடர்பான வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
இன்று முதல் அதிகாலை நேரங்களில் இதனை அவதானிக்க முடியும். பொது மக்களுக்கு கிடைத்து இருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.
எதிர்வரும் 25ஆம் திகதி வரை விண்கல் மழை பொழிவை அதிகாலை நேரங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments