Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மிகமிக அவசியமான காலகட்டத்திற்குள் ஸ்ரீலங்கா! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை

கொள்ளை நோயாக உருவெடுத்து உலக நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது ஸ்ரீலங்காவையும் இலக்கு வைத்திருக்கிறது. பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கியிருக்கிறது.
ஸ்ரீலங்காவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றினால் தற்போதுவரை 152 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று நான்கு பேர் மரணமடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும் சுகாதார அமைச்சும், அரசாங்கமும் பல்வேறு கோரிக்கைகளை பொது மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டுதலில் பல்வேறு திட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த இரண்டு வாரங்களும் மிகமிக முக்கியமானது.
இது தொடர்பில் ஆராய்கிறது இக்காணொலி,

Post a Comment

0 Comments