Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகை புரட்டி போட்டுள்ள கொரோனா! வெளியான விபரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று (13) மதியம் 12 மணி வரை 210 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 114,272 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 1,853,619 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்ளில் 427,806 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வரை 1,311,541 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்கை சந்தித்த நாடுகளாக,

அமெரிக்கா 22,115
இத்தாலி 19,899
ஸ்பெயின் 17,209
பிரான்ஸ் 14,393
பிரித்தானியா 10,612
ஈரான் 4,474
பெல்ஜியம் 3,600
சீனா 3,341
போன்ற நாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புக்கள் தற்போது குறைவடைந்துவருகின்றன என தெரியவந்துள்ளன.

Post a Comment

0 Comments