Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸிலிருந்து படிப்படியாக மீளும் இத்தாலி

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டில் மார்ச் மாதம் ஆரம்ப காலப்பகுதியில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் பின்னர் மாத இறுதியில் இறப்பு விகதிதம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

இந்த நிலையில் இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக நாட்டின் பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் பொது மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments