Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வரலாற்றில் முதல் முறையாக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபாய்


இலங்கை வரலாற்றில் முதல் முறையாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கயை இந்த விடயம் தெரியவந்துள்ளளது.
அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 199.40 ரூபாவாகவும் கொள்வனவு விலை 193.35 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments