கொரோனா தொற்றுள்ளவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பேருந்துகளின் மூலம் பயணங்கள் மேற்கொள்ளாது இருப்பதற்காக மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்துக்கள் திங்கள் கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையால் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிப்பதற்கு வாய்ப்பிருபதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: