அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
0 Comments