Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெருமளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களும் கைப்பெற்றப்பட்டன


260 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்களை கொண்டு வந்த வெளிநாட்டு கப்பலொன்றையும் அதில் பயணித்த ஈரான் நாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழு பேரையும் இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்திருந்தனர்.

இதன்போது சுமார் 548 கடல் மைல் தொலைவிலேயே குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த கப்பல் சற்று நேரத்திற்கு முன்னர் திக்கோவிட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Post a Comment

0 Comments