உலகையே ஸ்தம்பிதமடைய செய்துள்ளது கொடிய கொரோனா வைரஸ். உலகளாவிய ரீதியில் 209 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது.
விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில், பேருந்து என அனைத்தையும் நிறுத்தியுள்ளது கொரோனா.
ஒரு புறம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உலகமே அடங்கிப்போயுள்ளது. மறு புறம் 95000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து மயான காட்சியாக மாறியுள்ளது இப்பூவுலகு.
இந்நிலையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களை காப்பாற்ற வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் என அனைவரும் தமது சொந்த வாழ்க்கையை துறந்து உயிரை பணயம் வைத்து பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்காவில் தற்போதைய கொரோனா நிலவரம் என்ன? நேற்று வெளியான தகவல்கள் என்ன? இவை தொடர்பில் ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு....
0 Comments