Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்

ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் கொரோனா தொற்றிற்குள்ளான 71 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்பேடி நேற்றைய தினமே அதிகூடிய கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுடையவர்கள் அதிகரித்துவரும் நிலையில் நேற்றைய அதிகரிப்பு குறித்து சுகாதார மருத்துவத்துறை வட்டாரங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
வெலிசறையில் கடற்படைக்குள் பரவிய கொரோனாவால் இதுவரை 95 கடற்படைச் சிப்பய்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments