ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இதனையடுத்து ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 420ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது
நேற்று இரவு 11 மணி வரை 417 பேர் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதில் வெலிசறை கடற்படை முகாமின் கடற்படையினர் மட்டும் 65பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: