Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாண்டிருப்பு நபருக்கு கொரனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

பாண்டிருப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் அவருக்கு கொரனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஏற்கனவே  கொழும்புக்கு கடந்த மாதம் சென்று திரும்பியுள்ளார் வழமையான  அவரது உடல் நிலை சகயீனம் காணப்பட்டுள்ளது ஏற்கனவே இவர் வெளி மாவட்டத்திற்கும் சென்று வந்திருந்ததால் கொரனா தொற்று அறிகுறியோ எனும் சந்தேகத்தில் இவர் மருத்துவ பரிசோதனைக்காக  அனுப்பப்பட்டிருந்தார் மருத்துவ பரிசோதனை அறிக்கை இவருக்கு கொரனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வதந்திகளை  நம்பி மக்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்டுகின்றனர்.

Post a Comment

0 Comments