Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தார்? அரண்மனை தரப்பில் விளக்கம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய ஆயுர்வேத மருந்தால் குணமடையவில்லை என்று அரண்மனை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்தார்.
எனினும் இவர் பெங்களூருவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை வழங்கிய சிகிச்சையின் மூலம் குணமடைந்ததாக சில தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை அரண்மனை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தில் உளள் என்.எச்.எஸ் (தேசிய சுகாதார சேவை) மருத்துவ ஆலோசனையை தான் பின்பற்றினார்.
அதற்கு மேல் எதுவும் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments