ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் ஐவர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுவரை 254 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.
0 Comments