ஊரடங்கு தொடர்பாக .. இன்று மாலை 6 மணி முதல் விசேட நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்வதற்காக நாடாளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரை 24 வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார
0 Comments