Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் இரண்டு தமிழர்கள், 2 மருத்துவர்கள் உட்ப 9 ஸ்ரீலங்கா பிரஜைகள் பிரித்தானியாவில் பலி! முழு விபரம் வெளியானது

உலகம் முழுவது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 200 நாடுகள் முற்றாக முடங்கியிருக்கின்றன. வைரஸ் தாக்கத்தினால் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
அதேபோன்று வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் இதுவரை இரண்டு தமிழர்கள் உட்பட 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் 19 பேர் வரை தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இவர்களில் இரண்டு மருத்துவர்களும் உள்ளடங்குதவாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஹரின் ஜயவர்தன (பொறியியலாளர்)
  • லகீ விஜேரத்ன (61)
  • சிதம்பரப்பிள்ளை குகப்பிரசாத் (75) வரி திணைக்கள அதிகாரி)
  • லொக்கு லியனவடுகே சுதத் திலகசிறி (பானந்துறை பிறப்பிடம்)
  • அனுர கால்லகே (62)
  • லலித் சூல பெரேரா (72) பிறப்பிடம் கொழும்பு)
  • எண்டன் பெஸ்டியன் பிள்ளை (75) கிங்ஸ்டன் வைத்தியசாலை ஓய்வுபெற்ற மருத்துவர்)
  • சிவனந்தன் (76) ஓய்வுபெற்ற மருத்துவர்
  • வடக்கு லண்டனில் வசித்த 80 வயது இலங்கையர்

Post a Comment

0 Comments