Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கத்தின் கைகளுக்கு சென்ற முக்கிய அறிக்கை

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
பேராசியர் காமினி மெண்டிசினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் நேற்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை செயலணிக் கூட்டத்தின் போது சமர்ப்பித்துள்ளது.
இந்த கொள்கை அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கக்கூடிய drugs Hydroxychloroquine and Azithromycin இரண்டு மருந்துகள் தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments