Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட செய்தி

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர உதவிகளை பெறுவதற்காக 071 4473230 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அனைவரும் அவசர நடவடிக்கைகளுக்காக மற்றும் அவசர தேவைகளுக்காக இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments