உலக சுகாதார நிறுவனமும் சீனாவும் இணைந்த கூட்டமைப்பு நடத்திய கள ஆய்வு முடிவின் படி 44000 நோய் தொற்றாளர்களின் நோய் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து கிடைத்து அறிகுறிகள் குறித்த முடிவுகள் பின்வருமாறு
/ கண் சிவந்து போதல்- 1%க்கும் குறைவாகவே இருந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவின்படி
பின்வரும் அறிகுறிகளை நாம் கொரோனா நோய் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக கொள்ளலாம்
பின்வரும் அறிகுறிகளை நாம் கொரோனா நோய் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக கொள்ளலாம்
இவற்றுடன்
பேதி/ வாந்தி / குமட்டல் போன்ற ஜீரண மண்டலம் சார்ந்த அறிகுறிகள் இருக்கலாம்.
பேதி/ வாந்தி / குமட்டல் போன்ற ஜீரண மண்டலம் சார்ந்த அறிகுறிகள் இருக்கலாம்.
சாதாரணமாக வரும் சீசனல் ப்ளூவுக்கும்
கொரோனா வைரஸ்க்கும் அறிகுறிகள் குறித்து என்ன வித்தியாசம் ???
கொரோனா வைரஸ்க்கும் அறிகுறிகள் குறித்து என்ன வித்தியாசம் ???
- சாதாரண ப்ளூவில்
- பிரதான அறிகுறிகளாக
- காய்ச்சல்
- தொண்டை வலி
- உடல் சோர்வு இவற்றுடன்
- மூக்கு ஒழுகுதல்/ அடைத்தல் பிரதானமாக இருக்கும்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றில் மூக்கு அடைத்தல் / ஒழுகுதல் போன்ற நாசி சார்ந்த அறிகுறிகள்(5%) குறைவான மக்களிடமே தென்பட்டுள்ளது.
மேலும் சாதாரண ப்ளூ ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் சரியாகி நீங்கி விடும் ஆனால் கொரோனா தொற்று இரண்டு வாரம் முதல் மூன்று வாரம் வரை நீளும்.தீவிர தொற்று உடையவர்கள் குணமாக நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை கூட ஆகியிருக்கிறது.
இதுவும் முக்கியமான க்ளூவாகபடுகிறது.
இந்த அறிகுறிகளைக் காண்பவர்கள்
தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உடனே மருத்துவர்களை அணுகுவது சிறப்பானது.
தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உடனே மருத்துவர்களை அணுகுவது சிறப்பானது.
0 Comments