Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவுடன் போராட அரசாங்கத்துக்கு ரணில் கூறும் அறிவுரை

கொரோனா ரைவஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கம் தனியார் சுகாதாரத் துறைகளுடன் கலந்தாலோசித்து முறையான திட்டமொன்றை வகுக்குமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது நல்லதொரு விடயமாக இருந்தாலும், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments