Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றினால் ஏற்ப்பட்ட முதல் மரணம்....!


கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஸியாவில் இருந்து வருகை தந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த வைரஸ் தொற்றினால் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments