Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மக்களே அவதானம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்களுடன் தொடர்பு கொண்ட 19,000 பேரை சுகாதார மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணித்து வருவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அத்துடன் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் எண்ணிக்கை மார்ச் 25 முதல் ஏப்ரல் 7 வரை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மேலும் தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments