தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
இந்தநிலையில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்குமா என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்பதை தெரிவிக்கிறார் மரத்துவர் சுரேஸ்குமார்.
0 Comments