Advertisement

Responsive Advertisement

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கருவி

கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியே மூச்சுவிட உதவக் கூடிய கருவியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பொறியியலாளர்கள், மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் நிர்மாணித்துள்ளனர்.
இந்தக் கருவி வென்ரிலேற்றர் இல்லாமல் நோயாளிகளின் சுவாசப் பைகளுக்கு ஒக்ஸிஜனை விநியோகிக்கிறது.
நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக ஒட்சிஜனை வழங்க CPAP என்ற கருவி பயன்படுத்துகிறது.
இந்தக் கருவிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Post a Comment

0 Comments