இலங்கையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 86 பூட்டானிய மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பெல்லூவ் ஏர்லைன்ஸ் பூட்டானுக்கு சொந்தமான இந்த விமானம் பூட்டானில் உள்ள பரோ விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த விமானம் மீண்டும் மதியம் 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
0 Comments