பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உதவியாளர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மகாராணி Buckingham Palace இல் பாதுகாப்பாக Windsor Castle என்ற இடத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில குறித்த உதவியாளர் மகாராணியுடன் தொடர்புகளை கொண்டிருந்தாரா? என்ற விடயம் தெரியவரவில்லை.
இதேவேளை மகாராணிக்கு 93 வயதாகின்ற நிலையில் அவரது கணவரான பிலிப்புக்கு 98 வயதாகிறது.
எனவே அவர்கள் இந்த தொற்று தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments